தரம் 05 மாணவர்களுக்கான ஆறாவது நிகழ்நிலைப் பரீட்சை


நிகழ்நிலைப் பரீட்சைக்கு மாணவர்களை அன்புடன் வரவேற்கின்றோம். இப் பரீட்சையில் மாணவர்கள் அனைவரும் பங்குபற்றலாம்

இப்பரீட்சையானது பகுதி ஒன்று, பகுதி இரண்டு என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. நேரம் 90 நிமிடங்களாகும்.

பெயர், பாடசாலை, வலயம் மற்றும் மாகாணம் என்பவற்றைச் சரியாகக் குறிப்பிட்டு NEXT பொத்தானை அழுத்தி பகுதி ஒன்றிற்குள் நுழையலாம்


மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்

பரீட்சைக்குள் நுளைய :-
Tag:- Online Exam, Mathematics, IQ,  Grade 5, Ladies, College, Students, Worksheet, July

Comments

Popular posts from this blog

Grade 2 - English - Monthly Exam - 2020

O/L - சைவநெறி - சுயகற்றல் கையேடு - வடமாகாணம்

தரம் 5 - புலமைத்தேடல் -நுண்ணறிவு வினாக்கள் - 2021