2019 - க.பொ.த. உயர்தர பரீட்சை மீளாய்வு பெறுபேறு வெளியீடு!!


2019 க.பொ.த. உயர்தர பரீட்சை மீளாய்வு பெறுபேறு இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளான https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளில் மீளாய்வு பெறுபேற்றை பார்வையிட முடியும்.

Comments

Popular posts from this blog

Grade 2 - English - Monthly Exam - 2020

O/L - சைவநெறி - சுயகற்றல் கையேடு - வடமாகாணம்

தரம் 5 - புலமைத்தேடல் -நுண்ணறிவு வினாக்கள் - 2021