விஞ்ஞான விளக்கம் தொடர் - 30

🀄இதயத்தின் அறைகளில், ஏனைய அறைகளை விட இடது இதயவறை தடிப்பாக இருக்க காரணம் யாது? 🀄மனிதனின் குருதி சிவப்பு நிறமாகவும் கரப்பானின் குருதி வெண்ணிறமாகவும் இருக்க காரணம் யாது? 🀄நாடி,நாளம் என்பவற்றில் வெட்டுக்கள் ஏற்பட்டால் அவற்றில் குருதி வெளியேறும் விதமும் வேறுபடும்.அதற்கான காரணம் என்ன? 🔺விருந்துகளில் வேறுபட்ட சுவையுடைய உணவுப்பண்டங்கள் வழங்கப்படு்ம்.அதற்கு காரணம் என்ன? 🔻முதியவர்கள், சுவையை உணரும் தன்மை குறைவடைய காரணம் யாது? 🔺தடிமன் ஏற்பட்ட ஒருவரால் மணம், சுவையை உணரும் தன்மை குறைவாக காணப்படுவதற்கான காரணம் என்ன?




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy,  lkedu ,Thypoid, House flies, Dogs, Pig, Wall

Comments

Popular posts from this blog

Grade 2 - English - Monthly Exam - 2020

Grade 4 - English - Work sheet - Orr's Hill Vivehananda College

தரம் 8 - இலவச online கணித வகுப்பு