தரம் 6 - சைவநெறி - தேவாரம் - இடரினுந் தளரினும் - Audio


திருச்சிற்றம்பலம்


இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே


திருச்சிற்றம்பலம்


Comments

Popular posts from this blog

Grade 2 - English - Monthly Exam - 2020

O/L - தமிழ் - சுயகற்றல் கையேடு - வடமாகாணம்

தரம் 5 - புலமைத்தேடல் -நுண்ணறிவு வினாக்கள் - 2021