தரம் 10 கணிதம் அனைத்து அலகு ரீதியான மீட்டல் பயிற்சி
தரம் 10 மாணவர்களின் கணித பாட மீத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் ஆசிரியர் பஸ்மின் அவர்களினால் அலகு ரீதியான மீட்டலுடன் கூடிய பயிற்சி வெளியிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் நாட்டின் இக்காட்டான சூழ்நிலை காரணமாக கற்பித்தல்கள் ஒழுங்காக நடைபெறவில்லை என்பதால் தற்போது தரம் 11 இல் கற்கும் மாணவர்களும் இப் பயிற்சியினை செய்து பயன்பெறுவது சாலச்சிறந்தது. வாழ்த்துக்கள் மாணவர்களே !
தரம் 10 இற்கான ஏனைய சில கணித வெளியீடுகள்
தரம் 10 - அண்ணளவாக்கல் மூலம் வர்க்கமூலம் காணல்
தரம் 10 - கணிதம் - தள உருக்களின் சுற்றளவு பகுதி 2
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


Comments
Post a Comment