புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான செயலட்டை- 09 -"நூற்றாண்டு தசாப்தம் காணுதல்" - நிகழ்நிலைப் பரீட்சை - ஆரா வெளியீடு
நூற்றாண்டு, தசாப்தம் காணுதல் மிக தெளிவான விளக்கத்துடன் “ Learn Easy" இன் வகுப்பில் கற்பிக்கப்பட்டது.கீழ் வரும் பயிற்சிகளை செய்து பார்ப்பதன் மூலம் மாணவர்கள் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும். தவறவிடாமல் அனைத்து மாணவச் செல்வங்களும் இவ் நிகழ்நிலைப் பரீட்சையினை பயிற்சித்து பார்க்கவும்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
----------------------------------------------------------------------------------------------------------------
Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்
அழையுங்கள் : 76667 - 4945
------------------------------------------------------------------------------------------------------
- 2021 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல் வகுப்புக்கள்.
- மாதம் 20 வகுப்புக்கள்
- திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும்- காலை 5.00 - 6.30 மணிக்கு நடபெறுகிறது.
- மாதக்கட்டணம் : 1200/=ஒவ்வொரு வாரமும் Online Exam
- மாதத்தின் இறுதி சனிக்கிழமையில் மேலதிக வகுப்பாக - Overall Discussion நடைபெறும்.
| திங்கள் | பகுதி 1 | A.K.Mayooran |
| செவ்வாய் | பகுதி 2 | I.Shangar |
| புதன் | பகுதி 2 | M.V.S.Sikir |
| வியாழன் | பகுதி 1 | A.K.Mayooran |
| வெள்ளி | பகுதி 2 | I.Shangar |
----------------------------------------------------------------------------------------------------------------
Learn Easy வகுப்புக்களில் உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ளலாம்
அழையுங்கள் : 76667 - 4945
------------------------------------------------------------------------------------------------------



Comments
Post a Comment