Learn Easy இன் “புலமைவளரி” - மாதிரி வினாத்தாள் - வளரி - 024

  

Learn Easy இன்ஆசிரியர்களான  ஆசான் மயூரன், ஆசான் சிவசங்கரலிங்கம் ஆகியோரினால் தரம் 5 (2021) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக  பேரிடர் கால இணைய வழி பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “புலமைவளரி” வெளியீடாக வாரந்தோறும் வெளிவருகிறது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்திருந்த இந்த வாரத்திற்கான இதழ் 24 வெளியிடப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

புலமைவளரி 23 இற்கான  இணையச்செயலமர்வு நாளை (29/05/2021) காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை www.learneasy.lk இல் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். புலமைவளரி 23 இற்கான விடை விளக்கத்துடன் அலசப்படும்.

புலமைவளரியின் ஏனைய வெளியீடுகள் சில :

Learn Easy இன் “புலமைவளரி” - மாதிரி வினாத்தாள் - வளரி - 019 விடைகளுடன்

Learn Easy இன் “புலமை வளரி” - புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - வளரி - 18 விடைகளுடன்

Learn Easy இன் “புலமை வளரி” - புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் 001 - விடைகளுடன்

-----------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations, Learn Easy, lkedu, Scholarship exam, புலமைவளரி, தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை, முன்னோடி பரீட்சை, மாதிரிப் பரீட்சை

Get in Touch With Us to Know More

Like us on Facebook

Comments

Popular posts from this blog

Grade 2 - English - Monthly Exam - 2020

O/L - சைவநெறி - சுயகற்றல் கையேடு - வடமாகாணம்

தரம் 5 - புலமைத்தேடல் -நுண்ணறிவு வினாக்கள் - 2021